Categories
Memorial Day Obituary

திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை | இறையடி 09-04-2025

Dear Members,

It is with deep sorrow that we share the news of the passing of Mr. Vaithilingam Krishnapillai, beloved father of NJTACS’s current Assistant Secretary and dedicated community member, Mr. Shadakopan.

He passed away peacefully on April 9, 2025, in Sri Lanka.  Our thoughts and prayers are with Shadakopan and his family during this difficult time.

Please see below for funeral details.

திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 15 ஜனவரி 1949 – மறைவு: 09 ஏப்ரல் 2025

யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

கோகிலவதனா (நெதர்லாந்து), கோகிலவனஜா (பிரான்ஸ்), ஜெயமாலினி (ஆசிரியை – தி. புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தி (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை, திருக்கோணமலை), தனஞ்செயன் (பிரான்ஸ்), கலாநிதி. சடகோபன் (பொறியிலாளர் – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஞானவரோதயன், சிவபவான் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரவடிவேலன், ஜெகதீசன் (ஆசிரியர்- தி. புனித மரியாள் கல்லூரி, திருகோணமைல), சிவரூபன் (உரிமையாளர்- சண் எலக்ரோனிக், திருகோணமலை), வதனா (பிரான்ஸ்), சுஜீதா (பொறியியலாளர் – ஐக்கிய அமெரிக்கா ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சற்குணநாதன், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிரோஷன் (வைத்தியர் – நெதர்லாந்து), கபிலன் (பொறியியலாளர் – நெதர்லாந்து), வைஷ்ணவி (மருந்தாளர் – பிரான்ஸ்), பிரணவன் (பொறியியலாளர் – பிரான்ஸ்), சஞ்சய் (பிரான்ஸ்), அட்ஷரன், அம்ஷவி, ஜாதவி, ஹிருத்திக், அக்ஷயா, அஷானா, ஆதித்யன், அத்விகா, அஸ்விகா, அர்மன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அயான், மைரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் இல.1054, பாலையூற்று திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதனைத் தொடர்ந்து 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் விடத்தற்பளை இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வீடு:- +94 76 106 7705 / 94 77 343 3301
தனம் (மகன்):- +33 65 233 4280
சடா (மகன்): +1 864 506 4438

https://www.tamilthakaval.org/obituaries/vaithilingam-krishnapillai

Best Regards,

General Secretary, NJTACS

Leave a Reply