Categories
Memorial Day Obituary

திரு பொன்னம்பலம் ஞானசிவசோதிடராஜா | 14-Jun-2025

Dear NJTACS Members,

It is with deep sorrow that we share the news that our NJTACS Treasurer, Thavachelvan’s father-in-law and Thusanthy’s father, Mr. Ponampalam Ganasivasothidarajah, passed away today in New Jersey.

Our heartfelt condolences go out to Thava, Thusanthy, and their family. May God give them strength and comfort during this difficult time.

https://rubymemorialhome.com/obituaries/gnanasivasothidarajah-ponnampalam

Funeral Puja, Viewing & Last Rites at Lester Memorial Home
16 West Church Street
Jamesburg, New Jersey 08831
Sun, Jun 22nd, 2025 9:00 – 1:00pm EDT

Cremation at Liberty Grove Memorial Mausoleum & Crematory
549 Morristown Road
Old Bridge, New Jersey 08857
Sun, Jun 22nd, 2025 1:30 – 1:45pm EDT

துயர் பகிர்வு
அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும்,கந்தர் மடத்தை வதிவிடமாகவும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான திரு பொன்னம்பலம் ஞானசிவசோதிடராஜா அவர்கள் 14/06/2025 சனிக்கிழமை இன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ராஜரட்ணசிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், ஜோதிபிரசாந்தி, துஷாந்தி ,சிவாந்தி
ஆகியோரின் அன்புத் தந்தையும் , லிங்கதயாளன் தவச்செல்வன் ,பரணிதரன் ஆகியோரின் மாமனாரும் , ஜக்சனா , சிவேந்திரன் , டிலக்சி , மிதுரன் , சமர்திகா, தர்சனா , சசிவர்மன் ,கியானி ஆகியோரின் அம்மப்பாவும் , வர்ணகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, பாலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகேஸ்வரி மற்றும், காலம் சென்றவர்களான செல்வரட்ணம், தனலட்சுமி , தங்கலட்சுமி , சத்தியமூர்த்தி , ஸ்ரீ சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

https://rubymemorialhome.com/obituaries/gnanasivasothidarajah-ponnampalam


தகவல்: குடும்பத்தினர் 

Best Regards,

General Secretary, NJTACS

Leave a Reply